78.78 F
France
September 8, 2024
இலங்கைவிளையாட்டு

வனிந்து ஹசரங்கா தனது மனைவியுடன் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் வனிந்து ஹசரங்கா.

ஹசரங்காவும் விந்தியா என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் வனிந்து ஹசரங்கா தனது மனைவியுடன் வெளியே சென்ற போது எடுத்த அழகிய புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், இருவரும் மிகவும் அழகான மற்றும் பொருத்தமான ஜோடி என கருத்து தெரிவித்துள்ளனர்.

 

https://twitter.com/Wanindu49/status/1676519967187951616?s=20

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்ட அதிரடி அறிக்கை!

News Bird

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள்!!

News Bird

இலங்கையில் எஞ்சியுள்ள 2 தாய்லாந்து யானைகளும் மீண்டும் தாய்லாந்திற்கு..?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0