80.58 F
France
January 19, 2025
இலங்கை

இலங்கையில் கலை பிரிவு கற்ற பெண்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

தாதியர் ஆட்சேர்ப்பின் போது கலைப் பிரிவு படித்தவர்களையும் தாதியர் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளும் வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

மனைவியின் முன்னால் கணவனின் மகளை துஷ்பிரயோகப்படுத்திய செய்த இன்னால் கணவர்.!

News Bird

மூடி தொண்டையில் சிக்கி பெண் குழந்தை பலி..!

News Bird

பேராதனை வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் மற்றும் ஓர் இளம் பெண் உயிரிழப்பு..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0