இலங்கைசர்வதேசம்ஜப்பானில் இருந்த 195 பேருடன் இலங்கை வந்த கப்பல்..! by News BirdJuly 20, 20230120 Share0 ஜப்பானின் சாமிடரே கப்பல், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 151 மீற்றர் நீளமுள்ள இந்தக், கப்பலில் 195 பேர் பணியாற்றுகின்றனர். குறித்த கப்பல், எதிர்வரும் 29ஆம் திகதி, நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.