80.58 F
France
January 19, 2025
சர்வதேசம்

946 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதிமிக்க போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு

இத்தாலியை அண்மித்த கடற்பகுதியில் 05 டன்களுக்கும் அதிகமான கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 946 மில்லியன்அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிசிலியின் தெற்கு கடற்பகுதியில் கடலில் இரண்டு கப்பல்களுக்கிடையில் பரிமாற்றம் செய்யப்பட்ட போதுகுறித்த கொக்கெய்ன் போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும், 05 பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Related posts

கழிப்பறைக்குள் பெண்களை படமெடுத்த நபருக்கு கனடாவில் நேர்ந்த கதி..!

News Bird

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸி அணியிடம் படுதோல்வியடைந்த இந்தியா

News Bird

பழைய ஐபோன்களை பல கோடிகளுக்கு ஏலத்தில் விற்பனை…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0