80.58 F
France
January 19, 2025
இலங்கை

மீண்டும் எகிறிய வாகன விலை – முழுமையான விலைப்பட்டியல் உள்ளே

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்த கார்களின் விலைகள்மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன.

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், மேலும்வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்குக் காரணம் என வாகன வியாபாரிகள்தெரிவிக்கின்றனர்.

அதன்படி ஆகஸ்ட் மாத வாகன விலைகள் கீழே;

முந்தைய விலைடொயோட்டாபீமியர் – 2017 – ஒரு கோடி இருபத்தி ஆறு இலட்சம்
புதிய விலைடொயோட்டாபீமியர் – 2017 – ஒரு கோடி முப்பத்தாறு இலட்சம்

முந்தைய விலைடொயோட்டாவிட்ஸ் – 2018 – ரூ.60 இலட்சம்
புதிய விலைடொயோட்டாவிட்ஸ் – 2018 – ரூ.75 இலட்சம்

முந்தைய விலைடொயோட்டாஅக்வா ஜி – 2012 – ரூ.51 இலட்சம்
புதிய விலைடொயோட்டாஅக்வா ஜி – 2012 – ரூ.55 இலட்சம்

முந்தைய விலைஹொண்டாவெசெல் – 2014 – ரூ.45 இலட்சம்
புதிய விலைஹொண்டாவெசெல் – 2014 – ரூ.75 இலட்சம்

முந்தைய விலைஹொண்டாஃபிட் – 2012 – ரூ.40 இலட்சம்
புதிய விலைஹொண்டாஃபிட் – 2012 – ரூ.52 இலட்சம்

முந்தைய விலைஹொண்டாகிரேஸ் – 2014 – ரூ.70 இலட்சம்
புதிய விலைஹொண்டாகிரேஸ் – 2014 – ரூ.77 இலட்சம்

முந்தைய விலைநிஷான்எக்ஸ் ட்ரேல் – 2014 – ரூ.85 லட்சம்
புதிய விலைநிஷான்எக்ஸ் ட்ரேல் – 2014 – ரூ.90 இலட்சம்

முந்தைய விலைசுஸுகிவேகன் ஆர் – 2014 – ரூ.37 இலட்சம்
புதிய விலைசுஸுகிவேகன் ஆர் – 2014 – ரூ.41 இலட்சம்

முந்தைய விலைசுஸுகிஎல்டோ – 2015 – ரூ.24 இலட்சம்
புதிய விலைசுஸுகிஎல்டோ – 2015 – ரூ.26 இலட்சம்

முந்தைய விலைசுஸுகிஜப்பான் எல்டோ – 2017 – ரூ.35 இலட்சம்
புதிய விலைசுஸுகிஜப்பான் எல்டோரூ.43 இலட்சம்

முந்தைய விலைமைக்ரோபெண்டா – 2015 – ரூ.20 இலட்சம்
புதிய விலைமைக்ரோபெண்டா – 2015 – ரூ.22 இலட்சம்

Related posts

யாழ்பாணத்தில் கடன் பிரச்சினையால் 40 வயதுடைய உயிரிழந்த குடும்பஸ்தர்!!

News Bird

விமானத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 276 பயணிகள்..!

News Bird

ஜனாதிபதி சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காண்டி நடந்துக்கொள்ள வேண்டும் – மேர்வின் சில்வா

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0