84.18 F
France
April 19, 2025
இலங்கை

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இ.தொ.கா தீர்மானம்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்(2024) சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

2024 ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தீர்மானம் எட்டப்படுவதற்கான, இ.தொ.கா வின் தேசிய சபை இன்று(18) காலை கொட்டகலை CLF வளாகத்தில் கூடியது.

இதன்போது தேசிய சபை அங்கத்தவர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக தற்போதைய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்ஹ அவர்களை ஆதரிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது என இ.தொ.கா உயர்பீடம் அறிவித்துள்ளது.

Related posts

உறக்கத்திற்கு தொந்தரவாக இருந்த நாய்க்குட்டிகளை தீ மூட்டி கொலை – யாழில் நடந்த கொடூர செயல்

News Bird

சாரதி அனுமதிப்பத்திரம் தொடா்பில் அதிரடியான புதிய தீா்மானம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

News Bird

யாழ்ப்பாணத்தில் முதியவரை கடத்திய இளம் பெண் ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0