82.38 F
France
December 11, 2024
இலங்கைவிளையாட்டு

மலையகத்தில் தொடர் சாதனை படைக்கும் வலப்பனை எமஸ்ட் தமிழ் வித்தியாலயம்

வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட எமஸ்ட் தமிழ் வித்தியாலயம், தொடர்தேர்ச்சியாக மூன்றாவது முறையும்வலய மட்டத்திலான வொலிபோல் போட்டியில் 16 மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணிசாம்பியனாகியிருப்பதுடன், இம்முறை பெண்கள் அணி சார்பாக 16 வயதிற்கு உட்பட்டோர்  2ஆம் இடத்தையும், 18 வயதிற்கு உட்பட்டோர்  4ஆம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Related posts

5வது முறையாக ஐபிஎல் போட்டியின் மகுடத்தை தன்வசப்படுத்தியது சென்னை அணி

news

BREAKING NEWS : அதிரடியாக குறைக்கப்பட்டது மின் கட்டணம் !

News Bird

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு 52 வயது நபர் பலி (Video)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0