78.78 F
France
September 8, 2024
இலங்கை

பிரபல மலையக ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் அதிரடியாக கைது.!

ஹப்புத்தளை நகரில் வைத்து பிரபல ஊடகவியலாளர் மகேஷ்வரனை தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது தலைமறைவாகி இருந்த குறித்த சந்தேக நபர் இன்று காலை ஹப்புத்தளை பொலிஸாரினால்கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மலையகத்தில் தேயிலை மலைக்கிடையில் சிறுத்தை குட்டிகள்..!

News Bird

யாழில் பழக்கடைக்கு பழம் வாங்கச் சென்ற பெண்ணுடன் தகாத வார்த்தையால் பேசிய வியாபாரி : 4 இளைஞர்கள் கைது

News Bird

இலங்கை பொலிஸாரின் தாக்குதலில் மாணவன் வைத்தியசாலையில்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0