84.18 F
France
April 19, 2025
இலங்கை

இலங்கைக்கு மீண்டும் முத்துராஜா யானையை அனுப்ப மாட்டோம் : தாய்லாந்து அதிரடி

முத்துராஜா அல்லதுசக்சூரின்எனப்படும் யானை தாய் மன்னரின் காவலில் இருப்பதால், முத்துராஜா யானைஇலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டாது என தாய்லாந்து சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யானையை மீண்டும் தருமாறு இந்நாட்டு மதத்தலைவர் ஒருவர் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும்வகையில் அந்நாட்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து அரசின் நன்கொடையாக, கடந்த 22 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த முத்துராஜா யானையைதாய்லாந்துக்கு மீண்டும் கொண்டு செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

Related posts

சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்..! கொழும்பில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

News Bird

விபத்தில் சிக்கி மேலும் இருவர் நேற்று பலி

News Bird

அன்பர்களே இன்று வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்… ராசி பலன் – 05.07.2023

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0