82.38 F
France
October 10, 2024

Month : June 2023

இந்தியாஇலங்கைசினிமா

இலங்கையில் இருந்து Bigg Boss 2023’க்கு சொல்லும் பிரபலம் யார் தெரியுமா.?

News Bird
2023 ஆண்டுக்கான Bigg Boss நிகழ்ச்சிக்கு இலங்கையில் இருந்து செல்லும் நடிகையின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அறிய தருகிறோம்....
இலங்கை

BREAKING NEWS : அதிரடியாக குறைக்கப்பட்டது மின் கட்டணம் !

News Bird
எதிர் வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது....
இலங்கை

பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் அதிரடி சுற்றிவளைப்பில்..!

News Bird
கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பாதாள உலகச் செயற்பாடுகளும் பதிவாகியுள்ளன. அவற்றில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மேல் மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ளன....
இலங்கை

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

News Bird
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் 12 சதவீதமாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
இலங்கை

இலங்கை மக்களுக்கு சந்தோஷமான செய்தி – அரிசிகளின் விலைகள் குறைப்பு!

News Bird
சதொச தனது 3 வகையான அரிசிகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. வெள்ளை பச்சை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும். இதேவேளை, நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை...
இலங்கை

43 பயணிகளை யாழிலிருந்து கொழும்பு எற்றி சென்ற அதிசொகுசு பஸ் தீக்கிரையானது

News Bird
யாழ்பாணமிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்துமதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரிந்து தீக்கிரையாகியுள்ளது. யாழ்பாணத்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான Eswaran express 87 என்ற அதிசொகுசு பேருந்தேஇவ்வாறு...
இந்தியாஇலங்கைசர்வதேசம்

கலவர பூமியாக மாறிய பிரான்ஸ் : பற்றி எரியும் தலைநகர் பாரிஸ் !! காவல்துறையினரின் அடாவடி (Video)

News Bird
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி, காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற 17 வயதான ஆபிரிக்க சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தமை பெரும் வன்முறையைஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பல்வேறு நகரங்களில் நேற்று இரவு இந்த வெறியாட்டங்கள்...
இலங்கை

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

News Bird
இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. அவ் விபத்துச் சம்பவம்...
இலங்கை

மலையக பள்ளி மாணவியின் சிலிர்க்க வைக்கும் கிராமத்து காந்த குரல் (வீடியோ)

News Bird
புஸ்ஸல்லாவை நாயாப்பனை பாடசாலையில் மாணவியின் இனிமையான பாடல் இவரின் குரல் உலகெங்கும்ஒழிக்க வாழ்த்துகின்றோம்...
G-BC3G48KTZ0