78.78 F
France
September 12, 2024
இலங்கை

ராஜாங்கனையே சத்தா ரதன தேரர் பிணை..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராஜாங்கனையே சத்தா ரதன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இந்த ராசிக்காரர்கள் கவலையை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.…!

News Bird

வீட்டுக்கடன் பணத்தை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதால் அரசாங்க உத்தியோகத்தர்கள் கைது..!

News Bird

பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கு வட்டியில்லாக் கடன்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0