82.38 F
France
December 11, 2024
இலங்கை

இலங்கையில் வட்டி விகிதங்கள் குறைப்பு?

குறைக்கப்படவுள்ள வட்டி விகிதங்களை அடுத்த சில வாரங்களுக்குள் குறைக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வைப்பு மற்றும் கடன்களை கணக்கிட்டதன் பின்னர் வட்டி விகிதங்களை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட்டி விகிதங்கள் குறைவடையும் நிலையில் கடனுக்காக அறவிடப்படும் வட்டியும் கட்டாயம் குறைக்கப்பட வேண்டும்.

இதற்கமைய, மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கும் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அலி ஸாஹிர் மௌலானாவும் ரணிலுக்கு ஆதரவு!

News Bird

இலங்கை ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு

News Bird

சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்த Jaffna Kings

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0