84.18 F
France
April 19, 2025
இலங்கை

வைத்தியசாலையில் 40 அடி பள்ளத்தில் விழுந்த கார்..!.

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் 40,அடி பள்ளத்தில் விழுந்த சாரதி பாரிய காயங்களுடன் இரத்தினபுரி வைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேறொரு வைத்திய சாலையில் இருந்து இடமாற்றம் பெற்று இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் கடமைக்காக
வந்த வைத்தியர் ஒருவரின் வாகணமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

Related posts

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், நுழைய முயன்றவர் கைது

News Bird

கொழும்பு பம்பலபிட்டியில் பிரபல அரசியல்வாதி மகனிடம் கொள்ளை

News Bird

அமித் ஷாவை சந்தித்த செந்தில் தொண்டமான்!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0