இலங்கைடெல்மா தேயிலையின் ஸ்தாபகர் காலமானார் by News BirdJuly 20, 2023098 Share0 உலக புகழ்பெற்ற டெல்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே.பெர்ணான்டோ தனது 93 ஆவது வயதில் காலமானார். இன்று அதிகாலை அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.