84.18 F
France
February 7, 2025
இலங்கை

பிக்கு மாணவர்களின் போரட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்தாரை தாக்குதல்..! (வீடியோ)

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, ​​கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

இலங்கை இளம் நடிகை பூர்வீகா வெளியிட்ட புகைப்படங்கள்..!

News Bird

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

News Bird

இரத்தக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0