82.38 F
France
October 10, 2024
சினிமா

ரகசியத் திருமணத்தில் நடந்தது என்ன..? தேவயானிக்கும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் இப்படி ஒரு உறவா..?

90கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. 1995 -ஆம் ஆண்டு வெளியான தொட்டா சிணுங்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ‘காதல் கோட்டை’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வந்த இவர் இயக்குநர் ராஜகுமாரன் என்பவரை தன் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு தற்போது 2பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால் வெள்ளைத்திரை வாய்ப்பு குறைந்தமையினால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது அந்தக் காலத்தில் ராஜகுமாரன்-தேவயானி ரகசியமாக திருமணம் செய்து கொண்டமை பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. குடும்பத்தை மீறி நடந்த இவர்களின் திருமணத்திற்கு நடிகர் சிங்கமுத்து தான் சாட்சி கையெழுத்து போட்டாராம்.

அதுமட்டுமல்லாது ராஜகுமாரனை இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டதும் சிங்கமுத்து தான் எனக் கூறப்படுகிறது.

Related posts

திருமணத்திற்கு பின்பும் அந்த நடிகருடன் படுக்கை காட்சியில் நடித்த நடிகை பூர்ணா (வீடியோ)

News Bird

மாளவிகாவின் கியூட் போட்டோஸ்-க்கு குவியும் கவிதை மழை

News Bird

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் விஜய்?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0