80.58 F
France
January 19, 2025
இலங்கைவிளையாட்டு

சிம்பாப்வே நோக்கி மேலும் மூன்று இலங்கை வீரர்கள்

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து கொள்வதற்காக மேலும் மூன்று வீரர்களை சிம்பாப்வேக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

‘standby options´ எனப்படும் வழக்கமான வீரர் காயம் அடைந்தால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்க குறித்த மூன்று வீரா்களும் அனுப்பப்படுவதாக என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, டில்ஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சி ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைய உள்ளனர்.

Related posts

இலங்கைக்கு இந்தியா வழங்கிய காலவகாசம்..!

News Bird

திருகோணமலையில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு : பொலிசார் அதிரடி ..!

News Bird

22 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் இருந்து தாய்லாந்து செல்ல விமான நிலையம் வந்த முத்துராஜா யானை! (VIDEO)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0