82.38 F
France
December 11, 2024
இலங்கை

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு 52 வயது நபர் பலி (Video)

காலி, கொஸ்கொட, இத்தருவா பகுதியில் இன்று (21) காலை 6 மணி அளவில் துப்பாக்கிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் விஜித் என்ற ´ரன் மஹாத்தியா´என்பவரே அவரது வீட்டின் முன் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் 52 வயதான விஜித் என்பவரே உயிரிழந்துள்ளார்.

Related posts

விபத்தில் சிக்கி மேலும் இருவர் நேற்று பலி

News Bird

டுபாயில் வீட்டு வேலை செய்யும் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த இலங்கை வீராங்கனை.!

News Bird

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0