78.78 F
France
September 12, 2024
இந்தியாஇலங்கைசர்வதேசம்

FIRST NIGHT-ல் திடீர் வயிற்று வலி..மறுநாளே பிறந்த பெண் குழந்தை – அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார்

தெலுங்கானா, செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண் ஒருவரை திருமனம் செய்துள்ளார்.

அதன்பின், முதலிரவில் மணமகளுக்கு திடீர் வயிறு வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவர் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவ பரிசோசனையில் அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மறுநாள் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதன்பின் விசாரித்ததில், மணமகளின் வீட்டாருக்கு அவர் கர்ப்பம் இருப்பது ஏற்கனவே தெரிந்துள்ளது. ஆனால் அதனை மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

முன்னதாக, வயிறு பெரிதாக இருப்பது குறித்து கேட்டதற்கு மணமகளுக்கு கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. அதனால், அவரது வயிறு பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸில் எதுவும் புகாரளிக்கப்படவில்லை. மனமகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு கணவர் அனுப்பி வைத்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இலங்கையில் Online கடவுச்சீட்டு குறித்து வெளியான முக்கிய தகவல்!

News Bird

இலங்கை ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு

News Bird

மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியர் – பொலிசார் அதிரடி

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0