84.18 F
France
December 3, 2024
இலங்கை

BREAKING NEWS : கொழும்பை அன்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம்!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஓரளவு பலமான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தெற்காக 1200 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ மற்றும் காலி போன்ற பகுதிகளில் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.8 மெக்னிடியூட் என்ற அளவில் உணரப்பட்டதாகவும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Zee Tamil புகழ் கில்மிஸ்ஷாவுக்கு கிடைத்த அதிர்ச்சி … (வீடியோ)

News Bird

கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் உயிரிழப்பு..!

News Bird

பாதுகாப்ப படையினரின் பலத்த பாதுகாப்பில் சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டம் (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0