80.58 F
France
January 19, 2025
இலங்கை

அனைத்து விதமான மதுபானங்களின் விலை 300 ரூபாவல் அதிகரிப்பு…?

அனைத்து வகையான மதுபான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், அனைத்து வரிகளையும் உயர்த்தி உள்ளமையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அனைத்து மதுபானங்களின் விலை 300 ரூபாவாலும் பியரின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிகரெட் ஒன்றின் விலை 25 ரூபாயால் அதிகரிப்பதாக இன்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்,நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.

Related posts

யாழ்ப்பாணத்தில் முதியவரை கடத்திய இளம் பெண் ..!

News Bird

இலங்கை ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு

News Bird

வீதி போக்குவரத்து அபராத தொகை அதிகரிப்பு?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0