80.58 F
France
January 19, 2025
இலங்கை

மீண்டும் குறைகிறது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை..!

லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது.

கடந்த மாத திருத்தத்தின் போது எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர்ஒருவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம் 12.5 கிலோ கிராம்லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டது.

அதன்படி தற்போது இதன் விலை 3,186 ரூபாவாக காட்டப்பட்டுள்ளது.

5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,281 ஆகவும், 2.3 கிலோ எடை கொண்ட லிட்ரோசமையல் எரிவாயு விலை ரூ.598 ஆகவும் உள்ளது.

Related posts

விரைவில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெற்றோலிய குழாய்..!

News Bird

எரிபொருட்களின் விலையில் மாற்றம் | 92 ரக பெட்ரோல் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரிப்பு ..!

News Bird

துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 10 பேர் பலி : 38 பேர் படுகாயம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0