78.78 F
France
September 8, 2024
இலங்கை

மற்றுமொரு பேருந்து விபத்து : 2 இருவர் உயிரிழப்பு..! (படங்கள்)

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர்உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த யாத்திரைகள் பயணித்த பேருந்து ஒன்றுஅம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் வாகனத்துடன்மோதியதில் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் அம்பன்பொல வைத்தியசாலையிலும்,  கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

 

Related posts

அமித் ஷாவை சந்தித்த செந்தில் தொண்டமான்!

News Bird

வடக்கு கிழக்கு மாகண மக்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு

News Bird

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0