January 18, 2025
இலங்கை

பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது : இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்

நாட்டில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையைகுறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தனதெரிவித்துள்ளார்.

முன்னதாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள்அதிகரிக்கப்படவில்லை.

எனவே, மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டதனால், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்கதேவையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு..!

News Bird

போக்குவரத்து பொலிசாரை மோதித் தள்ளிய மோட்டார் சைக்கிள்..!

News Bird

இலங்கையில் இருந்து சென்ற முத்துராஜா யானை தாய்லாந்தில் மிகவும் மகிழ்ச்சி உள்ளது..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0