84.18 F
France
October 12, 2024
இலங்கை

மலையகத்தில் 20 வயது இளைஞனுடன் உறவு வைத்திருந்த 41 வயது பெண்ணுக்கு நடந்த சம்பவம்

லிந்துலை பிரதேசத்தில் காதலியிடம் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20 வயதுடைய காதலன் நானுஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். இந்த இளைஞன் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணுடன் உறவுமுறையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த இளைஞனுக்கு பணத் தேவை இருந்ததால் திட்டமிட்டு தனது காதலியை லிந்துலை பிரதேசத்திற்கு வரவழைத்து தங்கப் பொருட்கள் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Related posts

இந்தியா – இலங்கை இடையே கடலுக்கடியில் எண்ணெய்க் குழாய் நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல்..!

News Bird

டுபாயில் வீட்டு வேலை செய்யும் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த இலங்கை வீராங்கனை.!

News Bird

மீண்டும் கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0