80.58 F
France
January 19, 2025
இந்தியாஇலங்கைசினிமா

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வருகை..!

நடிகர் ரஜினிகாந்த் இன்று(14) இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுட்ள்ளது.

விமான நிலையத்துத்க்கான செய்தியாளர்கள் இதனைத் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் இலங்கை விமான நிலையம் ஊடாக இடைமாறி, பிறிதொரு நாட்டுட்க்கு சென்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும், இலங்கை ஊடாக ரஜினிகாந்த் எந்த நாட்டுக்கு சென்றார் என்பது குறித்த
தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த விஜயத்தின் போது, எடுக்கப்பட்டட் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Related posts

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

News Bird

ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டை இன்னும் முன்னேற்ற முடியும் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

News Bird

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள்!!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0