78.78 F
France
January 18, 2025
இலங்கைசர்வதேசம்

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை..!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை வழங்கினார்.

245 கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆடி முதல் கிழமை நன்மைகள் ..!

News Bird

கொழும்பில் இடம் பெற காத்திருக்கும் மாபெரும் மாற்று மோதிரம் நிகழ்ச்சி

News Bird

மலையகத்தில் தேயிலை மலைக்கிடையில் சிறுத்தை குட்டிகள்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0