78.78 F
France
September 8, 2024
இலங்கை

பேருந்து விபத்தில் 9 பேர் உயிரிழப்பு | மீட்பு பணிகள் தீவிரம் (படங்கள்)

தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று இரவு பொலன்னறுவை, மனம்பிட்டிய, கொட்டலிய பாலத்தில் மோதி கொட்டாலேயா ஓயாவிற்குள் கவிழ்ந்துள்ளது.

விபத்தில் இதுவரை 9 போ் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கதுருவெலயில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

 

Related posts

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞர் விபத்தில் பலி!

News Bird

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வருகை..!

News Bird

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0