78.78 F
France
September 8, 2024
இலங்கை

முல்லைத்தீவில் பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு : விசேட அதிரடிபடை…!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வெடி பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன.

இன்று (10) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

இதில் பெரிய பரா-13, சின்ன பரா – 01, 82 MM மோட்டார் – 49, 60 MM மோட்டார் – 01, ஆர் வி ஜி – 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல தொகை வெடி பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

 

Related posts

இலங்கையில் “சிசேரியன்” மருந்து தட்டுப்பாட்டுக்கு பணப்பற்றாக்குறை காரணமா..?

News Bird

ஏரியில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி..!

News Bird

இன்று இரவு முதல் அமுலக்கு வரும் வகையில் 328 பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கம்…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0