82.38 F
France
December 11, 2024
இலங்கை

கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவினால் குறைந்தது..!

ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1450 ஆக குறைந்துள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்ட அதிரடி அறிக்கை!

News Bird

IMF நிதியத்திடமிருந்து மகிழ்ச்சி செய்தி

News Bird

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான சலூன்களை மூடுமாறு தலிபான்கள் உத்தரவு!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0