March 13, 2025
இலங்கை

ஒரே வகுப்பில் கல்வி பயின்ற இளம் காதல் ஜோடி : காதலனுடன் தப்பியோடிய மானவி…!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுருவாகலை பிரதேசத்தை சேர்ந்த  15 வயதுடைய மாணவி தனது 16 வயது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரும்  ஒரே   பாடசாலையில்  10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் எனவும் காதல் உறவு குறித்து சிறுமியின் தாயார் எச்சரித்ததையடுத்து, கவலையடைந்த சிறுமி, செல்லபாவ பகுதியைச் சேர்ந்த 16 வயது தனது காதலனுடன்  சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட மாணவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

Related posts

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள்!!

News Bird

உங்கள் குழந்தையை ஒரு Hero’வாக பார்க்க விருப்பமா..?

News Bird

உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0