84.18 F
France
February 7, 2025
இலங்கை

ஏரியில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி..!

கல்கமுவ, ரம்பொட்டுக்குளம் ஏரியில் மூழ்கி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (12) மாலை குறித்த மாணவன் ஏரியில் நீராடச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரம்பொட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிாிழந்தார்.

Related posts

வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிப்பு!

News Bird

ஜப்பானில் இருந்த 195 பேருடன் இலங்கை வந்த கப்பல்..!

News Bird

இன்று முதல் குறைகிறது கொத்து , சோறு விலைகள் – உணவக உரிமையாளர்கள் தீர்மாணம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0