78.78 F
France
September 12, 2024
இலங்கை

கொலை வழக்கில் உயர் நீதிமன்றில் விளக்கமளித்த மைத்திரி..!

கொழும்பு ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஜயமஹாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நபர் சகல நடைமுறைகளுக்கும் உட்பட்டு அரசியலமைப்பின் விதிகளுக்கு அமையவே விடுதலை செய்யப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெள்ளை வேனில் கொண்டு சென்ற பிள்ளைகள் எங்கே…?

News Bird

கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதிமோசடி

News Bird

கஜேந்திரகுமாருக்கு எதிராக சபாநாயகரிடம் மனு : சிங்களராவய

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0