78.78 F
France
September 12, 2024
இலங்கைசர்வதேசம்விளையாட்டு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று (16) ஆரம்பமானது.

இந்த போட்டி காலி மைதானத்தில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இன்றைய நாள் ஆட்டநேரம் முடியும் வரையில் இலங்கை அணி 65.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 94 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.அத்துடன், அணிக்காக அஞ்சலோ மெத்யூஸ் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் சஹீன் ஷா அப்ரிடி 63 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Related posts

மற்றுமொரு பேருந்து விபத்து : 2 இருவர் உயிரிழப்பு..! (படங்கள்)

News Bird

குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்தி பெண்ணொருவரின் உயிரை பறித்த மூடநம்பிக்கை..!

News Bird

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும்…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0