January 18, 2025
இலங்கை

இலங்கை விமான நிலைய ஊழியர்கள் போராட்டம்….!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விமான நிலைய ஊழியர்கள் இறுதியாக 2018 ஆம் ஆண்டு சம்பள உயர்வைப் பெற்றுள்ளதாகவும், சேவை அரசியலமைப்பின் படி விமான நிலைய ஊழியர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்படுவது வழமை என்றும் நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.டி.எஸ்.பிரியந்த தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் நிலநடுக்க அபாயம்…!

News Bird

வனிந்து ஹசரங்கா தனது மனைவியுடன் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்

News Bird

வைத்தியசாலையில் 40 அடி பள்ளத்தில் விழுந்த கார்..!.

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0