78.78 F
France
September 8, 2024
இந்தியாஇலங்கைசர்வதேசம்

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் Whatsapp முற்றிலுமாக முடங்கியது..!

வாட்ஸ்ஆப் சேவை முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப்சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் சேவை கடந்த அரை மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியுள்ளதால் உலகம்முழுவதும் பயனாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Related posts

மீண்டும் கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு

News Bird

ஆசியா கிண்ண கிரிக்கட் போட்டி இலங்கையில்- வெளியானது அட்டவனை..!

News Bird

டைட்டானிக் கப்பலை பார்லையிட சென்ற சுற்றுலாப்பயணித்த நீர்மூழ்கிக் கப்பல் மாயம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0