இலங்கைமருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ) by News BirdJuly 21, 2023096 Share0 மருத்துவபீட மாணவர்கள் இன்றை தினம் கொழும்பில் அமைந்துள்ள சுகாதார அமைச்சுக்கு முன்பாகஇலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ பிரச்சனைகள் சம்பந்தமாக அராங்கத்திற்க்கு எதிராகஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தினர்..!