Uncategorizedஇலங்கைஜனாதிபதியின் புதிய முயற்சி… by News BirdJune 2, 2023June 2, 2023070 Share0 காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.