இந்தியாஒடிசா ரயில் விபத்து புகைப்பட தொகுப்பு by News BirdJune 3, 2023June 3, 2023068 Share0 ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு நடந்த கோர ரயில் விபத்தில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 238 பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.