78.78 F
France
September 8, 2024
சினிமா

சன்னி லியோனுடன் காம லீலைகள்..!

சிப்பிக்குள் முத்து என்கிற சீரியலில் இணைந்து நடித்தபோது காதல் ஏற்பட்டு கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா. திருமணமான ஒரே மாதத்தில் இந்த காதல் ஜோடி தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்களா என சந்தேகம் எழுந்து வந்த நிலையில், இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் அதனை உறுதிப்படுத்தினர்.
திருமணமான ஒரே மாதத்தில் பிரிந்தது ஏன் என இருவரும் தொடர்ச்சியாக பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தனர். அந்த பேட்டிகளில் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து வந்தனர். விஷ்ணுகாந்த்திற்கு 24 மணிநேரமும் செக்ஸ் தான் தேவை என்றும், அவர் போதை மாத்திரை போட்டும், ஆபாட வீடியோ காட்டியும் தன்னை டார்ச்சர் செய்ததாகவும் சம்யுக்தா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தா, தனக்கு முன் பல ஆண்களை காதலித்து ஏமாற்றியதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி அந்த ஆடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இப்படி இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி போல் மாறி மாறி சண்டைபோட்டுக் கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது இருவரும் இன்ஸ்டாகிராமில் மோதிக் கொண்டுள்ளனர். அதன்படி முதலில் சம்யுக்தா, வேறு ஒரு ஆண் நண்பருடன் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை ஷேர் செய்திருந்தார் விஷ்ணுகாந்த். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷ்ணுகாந்த் சன்னி லியோன் உடன் சாட் செய்தது போன்ற ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டிருந்த சம்யுக்தா, எங்களுக்கும் இது மாதிரி எடிட் பண்ண தெரியும் என பதிலடி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி விஷ்ணுகாந்த்துக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த திருமணம் நின்றுவிட்டதாகவும், ஆனால் நான் மாட்டிக்கிட்டேன். அடுத்து அந்த காம காட்டேரியிடம் எந்த பொண்ணு மாட்டப்போகுதோ என்று சரமாரியாக சாடி உள்ளார் சம்யுக்தா. அதுமட்டுமின்றி விஷ்ணுகாந்தின் லீலைகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் வார்னிங் கொடுத்திருக்கிறார் சம்யுக்தா. இருவரின் இந்த இன்ஸ்டா மோதல் வைரலாகி வருகிறது.

 

Related posts

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் விஜய்?

News Bird

கேப்டன் தோனி தயாரிக்கும் ஹரீஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’ பட ரிலீஸ் எப்போது? – வெளியான அறிவிப்பு!

News Bird

மாளவிகாவின் கியூட் போட்டோஸ்-க்கு குவியும் கவிதை மழை

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0