84.18 F
France
February 7, 2025
சினிமா

`எனக்கும் யாஷிகாவுக்கும்…’ – வைரல் புகைப்படம் குறித்து ரிச்சர்ட் ரிஷி விளக்கம்

‘ருத்ரதாண்டவம்’ வெற்றிக்குப்பிறகு நடிகை யாஷிகாவுடன் காதல் என சமூக வலைதளங்களில் செம்ம ‘ட்ரெண்டிங் தாண்டவம்’ ஆடிக்கொண்டிருக்கிறார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி.

அந்தப் புகைப்படங்கள் குறித்து புதுப்பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரிச்சர்ட் ரிஷியிடம் பேசினேன்.

நானும் யாஷிகாவும் நடிக்கும் ‘சில நொடிகளில்’ படத்தின் புகைப்படங்களைத்தான் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தேன். இப்படத்தினை, கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார்.

மற்றபடி, எனக்கும் யாஷிகாவுக்கும் எல்லோரும் நினைப்பது போன்று காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது. எங்கள் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கொள்கிறார்கள். வெளியூரில் இருந்ததால் உடனடியாக இதுகுறித்து எதுவும் பேசமுடியவில்லை” என்றார்.
அடுத்தப் படமும் மோகன் ஜியுடனேயே இணைகிறீர்களே? எந்த நிலையில் உள்ளது?” என்றேன். “ப்ரீ புரொடெக்சன் வேலைகள் போய்கிட்டு இருக்கு. ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து ஸ்டார்ட் பண்றோம்” என்கிறார் உற்சாகமாக!

Related posts

மணப்பெண் ஒருத்தி… மாப்பிள்ளை இரண்டு பேர்…..!

News Bird

சிம்பு மீது புகார் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்! அடுத்த படத்திற்கு வந்த சிக்கல்

news

பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாண பெண் ஜனனி நடிகர் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில்..! (Photos)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0