78.78 F
France
January 19, 2025
இந்தியாசினிமா

ஹனிமூன் சென்ற புது ஜோடி – கடலில் மூழ்கி தம்பதி பலியான சோகம்!

ஹனிமூன் சென்ற புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 புதுமணத் தம்பதி

 

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் லோகேஷ்வரன். இவர் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த விபூஷ்னியா என்பவரை காதலித்து வந்துள்ளார். தங்கள் காதல் குறித்து வீட்டாரிடம் கூறியுள்ளனர்.

ஹனிமூன் சென்ற புது ஜோடி - ஒரே வாரத்தில் கடலில் மூழ்கி தம்பதி பலியான சோகம்! | Newly Married Doctor Couple Died In Honeymoon Trip

 

இருவரும் டாக்டர் என்ற நிலையில், குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, கடந்த ஜூன் 1ஆம் தேதி இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

நீரில் மூழ்கி பலி

அதன்பின் இருவரும் ஹனிமூன் செல்ல முடிவெடுத்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். மேலும், அங்கு சுற்றிப் பார்த்ததுடன் விரைவு மோட்டார் படகில் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, அது விபத்துக்குள்ளானதில் புது ஜோடியான லோகேஷ்வரன் மற்றும் விபூஷ்னி இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் இரு வீட்டார் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸி அணியிடம் படுதோல்வியடைந்த இந்தியா

News Bird

Zee Tamil புகழ் கில்மிஸ்ஷாவுக்கு கிடைத்த அதிர்ச்சி … (வீடியோ)

News Bird

இந்த மிளகாய்-னால CANCER வரும் – இந்த மாதிரி மிளகாய குப்பையிலே போட்ருங்க!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0