March 24, 2025
இலங்கை

யாழ் காங்கேசன்துறை மாங்கொல்லை அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்படவுள்ளது.

Related posts

மீண்டும் குறைகிறது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை..!

News Bird

மலையகத்துக்கா திடீர் என்று உயிரை கொடுக்க நினைக்கும் சாந்துரு மேனகா..!

News Bird

பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது : இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0