இலங்கைவிளையாட்டுசிம்பாப்வே சென்றுள்ள இலங்கை அணியின் பரிதாப நிலை ! by News BirdJune 12, 20230111 Share0 உலக கிண்ண தகுதிகாண் சுற்றுப்போட்டிகளுக்கு சென்றுள்ள இலங்கை அணி தங்களது அறைகளுக்கான திறப்பு சாவி கிடைக்க 2 மணி நேரம் தமதம் எற்பட்டதால் அறைகளுக்கு வெளியே, தரையில் அமர்ந்து காத்திருக்கவேண்டி நிலமை நேர்ந்துள்ளது.