இலங்கைவிளையாட்டு18,000 டொலருக்கு வாங்கப்பட்ட வியாஸ்காந்… (LPL 2023) by News BirdJune 14, 2023June 14, 2023094 Share0 2023 LPL போட்டியில் போட்டியிடும் வீரர்களுக்கான ஏலம், தற்சமயம் கொழும்பில் நடைபெற்று வருகிறது. இதில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந்த் எனும் போட்டியாளரை JAFFNA KINGS அணி 18,000 டொலர்களுக்கு ஏலம் எடுத்துள்ளது.