March 24, 2025
இலங்கை

பஸ் விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்

தியத்தலாவ – பண்டாரவளை பிரதான வீதியின் கஹகொல்ல பிரதேசத்தில் இன்று(16) காலை பாடசாலை பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் ஐவரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், காயமடைந்த பாடசாலை மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஆசிய கிண்ண டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு.!

News Bird

Breaking :- அதிரடியாக குறைகிறது பாணின் விலை

News Bird

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷடம்..…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0