இலங்கைBreaking :- அதிரடியாக குறைகிறது பாணின் விலை by News BirdJune 20, 20230103 Share1 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் குறித்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.