80.58 F
France
June 24, 2025
இலங்கை

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணம் அராலி , வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.

அவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இலங்கையில் நடக்கவிருக்கும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்

News Bird

2024 ஆண்டுக்கான தரம் 1க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது..!

News Bird

சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை.! விலை அதிகரிக்குமா..?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0