78.78 F
France
September 12, 2024
இந்தியாஇலங்கைசர்வதேசம்

கலவர பூமியாக மாறிய பிரான்ஸ் : பற்றி எரியும் தலைநகர் பாரிஸ் !! காவல்துறையினரின் அடாவடி (Video)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்துறையினரின் அறிவுறுத்தலை மீறி, காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற 17 வயதான ஆபிரிக்க சிறுவன் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தமை பெரும் வன்முறையைஏற்படுத்தியுள்ளது.

IMG_6523.jpeg


பிரான்சின் பல்வேறு நகரங்களில் நேற்று இரவு இந்த வெறியாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுஇடங்களைத் தாக்கியும், மகிழுந்துகளை எரித்தும் வன்முறைகள் இடம்பெற்றன. குறிப்பாக Hauts-de-Seine மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும், Asnières, Colombes, Suresnes (Hauts-de-Seine), Clichy-sous-Bois (Seine-Saint- Denis) மற்றும் Mantes-la-Jolie (Yvelines) நகரங்களிலும் வன்முறைகள் பதிவாகின.

மொத்தமாக 42 வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்தன. 2,000 காவல்துறையினர் இரவு முழுவதும் பாதுகாப்பில்ஈடுபட்டனர்.
அதேவேளை, 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சிம்பாப்வே சென்றுள்ள இலங்கை அணியின் பரிதாப நிலை !

News Bird

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

news

வடக்கில் அநாகரீகமான உடையில் அலையும் பொலிஸார்?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0