78.78 F
France
January 18, 2025
இலங்கை

எரிபொருட்களின் விலையில் மாற்றம் | 92 ரக பெட்ரோல் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரிப்பு ..!

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றம்.

92 ரக பெட்ரோல் லீட்டருக்கு

 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும்.

ஒக்டேன் 95 ரகம் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாவாகவும்.

சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாவாகவும்.

ஓட்டோ டீசல் 2 ரூபாவாகவும் குறைந்து 308 ரூபாவாகவும்.

மண்ணெண்ணெய் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு 236 ரூபாவாகவும் மாற்றப்பட்டுள்ளது (Ceylon Guardian)

IMG_6628.jpeg

Related posts

சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்த Jaffna Kings

News Bird

பொசன் பௌர்ணமி தினத்தையிட்டு 440 கைதிகள் விடுதலை (PHOTOS)

News Bird

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை- தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

news

Leave a Comment

G-BC3G48KTZ0